ஜோக்கர் குறித்து பேசிய ராஜு முருகன், தெலுங்கில் ஜோக்கரை ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இந்தியில் படத்தை தானே ரீமேக் செய்ய முயன்று வருவதாகவும் கூறினார். பிரபல தயாரிப்பு நிறுவனம் ஜோக்கரின் இந்தி ரீமேக்கை தயாரிக்க, ராஜு முருகனே இயக்க உள்ளார்.