இந்நிலையில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி ஒரு தனியார் சேனலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி,. பார்த்திபன், பாண்டியராஜன், சந்தான பாரதி, எஸ்,பி முத்துராமன், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு இளையராஜாவிடம் உரையாடல் நிகழ்த்தினர்.இதை நடிகை ரோகிணி தொகுத்து வழங்கினார்.
மேலும் ,முதல் 12 படங்களுக்கு நான் பீஜிஎம் இசையமைக்க திணறினேன், நான் கற்பனை செய்து வைத்திருந்த இசையை சினிமாவில் செயல்படுத்த முடியுமா என சிறிது அஞ்சினேன். பிறகு அமைந்த படங்களில் என் இசையை நான் கற்பனை செய்து வைத்திருந்தது போல கொடுக்க முடிந்தது. இவ்வாறு தெரிவித்தார்.