எனக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காத நேரத்தில், ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கான போட்டோ ஷூட்டும் நடத்தினார்கள். உடலின் அங்கமெல்லாம தெரியும் படி உடை அணியுமாறு கூறினார்கள். அது நீலப்படம் என நினைக்கிறேன். இது சரியில்லை என நினைத்தேன்.
வேறு வழியில்லாமல் நீலப்படத்தில் நடிக்க முடிவெடுத்திருந்த நேரத்தில்தான் எனக்கு கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. அதனால் அந்த நீலப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். ஒருவேளை கேங்ஸ்டர் பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருந்தால், அந்த நீலப்படத்தில் நடித்திருப்பேன். என்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருந்தேன்” என்று கூறினார்.