இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரது 800 என்று பெயரிடப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் நடிக்க விஜய்சேதுபதியிடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுமுடிவானது. ஆனால் தமிழர்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவர் அப்படத்தில் இருந்து விலலகினார்.