கண்ணாடி உடையில் மின்னும் மேனியை காட்டி மயக்கிய வேதிகா!

திங்கள், 10 ஜனவரி 2022 (19:16 IST)
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் இழந்தார். இந்நிலையில் கண்ணாடி உடையில் மின்னும் மேனியை காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். ஸ்லிம் பிட் அழகுக்கு என்ன போட்டாலும் சும்மா அள்ளுது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்