விஜய் பட வில்லன் நடிகருக்கு பிறந்த நாள்….குவியும் வாழ்த்துகள்

புதன், 2 செப்டம்பர் 2020 (16:28 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் சுதீப் நடித்திருந்தார். அனைவராலும் ரசிக்கப்பட்டது.
 

கடந்த  2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் அவருடன் இணைந்து சுதீப் நடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் சுதீப் கிச்சாவுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்