மனதில் பட்டத்தை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசியும். மிகவும் நேர்மையாக நடந்துகொண்டதாலும் மக்கள் அனைவருக்கும் இவரை பிடித்துவிட்டது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ்வுடன் ஓவியா காதலில் விழுந்தார். ஆனால், ஆரவ்வோ, ஓவியா மீது காதல் இல்லை என்று கூற, அதனை ஏற்று கொள்ளமுடியாமல் மிகுந்த மனவருத்தத்துடன் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பின் அந்நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இருவரும் அடிக்கடி ஊர்சுற்றுவது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி சமூகவலைத்தளத்தில் தீயாக பரவியது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் 90ml , களவாணி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்துவரும் ஓவியா சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர் வெறும் உள்ளாடை மட்டும் போட்டுகொண்டு ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகள் அனைவரையும் சுற்றி வளைத்துவிட்டார்