தமிழ் சினிமாவில் குறைந்த முதலீட்டில் அனைவரையும் கவரும் விதமாக படங்களை எடுத்து வெற்றி பெற்று தன் முத்திரையை பதித்தவர் தயாரிப்பாளர் சி வி குமார். ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவோடு இணைந்து இப்போது வரிசையாக படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார்.