இ ந்த நிலையில் ஆலியாபட் ஒரு குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார். அதில், சர்க்கரை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது எனக் கூறி சில வீடியோக்களை பிரமோட் செய்தார். ஆனால், அவர் நடித்துள்ள கலங்க் என்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நான் சர்க்கரை சாப்பிடுவதில்லை எனக் கூறினார். அதனால் ரசிகர்கள் ஆலியாபட்டை விமர்சித்து வருகின்றனர்.