இவர் சமீபத்தில் ஒரு விபத்தில் சசிக்கி உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த ஜெயம் ரவி மதுரையிலுள்ள நிலையூர் சென்று செந்திலின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
செந்திலை இறந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய ஜெயம்ரவி, செந்தின் குடும்பத்தினரின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்வதாகவும், அத்துடன், இரு குழந்தைகளின் கல்வவிச் செலவை ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.