இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு எதிராக , ஈழத்தில் , தமிழர்களுக்கு ஆதரவாக தனி ராஜாங்கமே நடத்தியவர், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் சிங்க ராணுவத்தினரால் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அவரை ஈழத்தமிழர்கள் இன்றும் தங்கள் தலைவராகவே வழிபட்டு வருகின்றனர்.