சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.