இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவசந்திரனை காதலித்து கடந்த 2014ல் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பரஸ்பர மனதுடன் 2017ல் விவாகரத்து செய்துவிட்டனர். சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும் தொடர்ந்து கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் டிடி தற்போது வெகேஷன் சென்று ஓலை வீட்டில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, " ஓலை வீடு, திண்ணை காத்து , மண் வாசம் இதுவும் ஒரு மாதிரி நிம்மதியா தான் இருக்கு என கேப்ஷன் கொடுத்து நம்மளையும் பீல் பண்ண வைத்துவிட்டார்.