தமிழ் சினிமாவில் இளம் நடிகர் விமல். இவர் பசங்க, களவாணி, வாகை சூட வா, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவர் தனது இரண்டு மகன்கள், மகள்,மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.