இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர், கமராஜருக்குப் பிறகு நல்ல முதலமைச்சரை பார்க்க முடியவில்லைல் திரைப்படத்தில் முதலமைச்சர் கதாப்பாத்திரம் நல்லவராக இருப்பதைப் பலரால் ஏற்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநாடு படத்தில் இடம்பெற்ற மத அரசியல் காட்சி இந்தியாவையும், வாரிசி அரசியல் காட்சி தமிழகத்தையும் குறிக்கிறது எனத் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.