விஜய் பட நடிகருக்கு கொரோனா…ரசிகர்கள் அதிர்ச்சி

வெள்ளி, 26 மார்ச் 2021 (17:33 IST)
விஜய் நடித்த காவலன் படத்தில் காமேடி கேரக்டரில் நடித்த பிரபல நடிகர் பக்ரூ. இவர் டிஸ்யூம், சூர்யாவுடன் 7 ஆம் அறிவு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இவர் கின்னஸ் சாதனை புரிந்து சாதனைபடைத்துள்ளார்.இந்நிலைடில் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

அவர் விரைவில் உடல் குணமாகி நிறைய படங்களில் நடிக்கவேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி சினிமாவில் அவர் ஒரு முன்னணி காமெடி நடிகர் என்பது குறிப்பிடத்தகக்து.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்