வரலட்சுமி சரத்குமார் அவர் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மத்தவங்க இந்த சமூகத்துக்கு என்ன செய்றாங்கன்னு முக்கியமில்லை, நாம என்ன செய்றோம், அதான் முக்கியம்!! வாங்க மாறலாம், நம்ம கூட இந்த உலகமும் மாறும்... #உன்னைஅறிந்தால். சமூக மாற்றத்திற்கான முதல் படி.. என்கிறார்.