இந்நிலையில் தற்ப்போது இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளினி அர்ச்சனை நுழைந்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அனேகமாக இவர் வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்திருப்பர் என நம்பப்படுகிறது. இனிமே நிகழ்ச்சி கலகலப்பா போகும் என எதிர்பார்க்கலாம். அர்ச்சனா வந்துவிட்டதால் இனி பிக்பாஸில் தினமும் எல்லாருக்கும் அர்ச்சனை தான் பார்த்து சூதானமாக விளையாடுங்கப்பா...