கவின், தர்ஷன் , சாண்டி உள்ளிட்டோரிடம் லொஸ்லியா பிக்பாஸ் ரூல்ஸை ஒழுங்காக ஃபாலோ பண்ணுங்கள் என்று கூறி கவினிடம் சரியாக மைக்கை மாட்டுங்கள் என்று கூறுகிறார். மேலும் தன்னிடம் பிக்பாஸ் இதுவரை மைக்கை மாட்டுங்கள் என்று சொன்னதேயில்லை. நான் அவ்வளவு கரெக்டாக இருப்பேன் என்று கூறுகிறார் .