அவள் படத்தில், ஆண்ட்ரியா, சுமன், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியது இந்தப்படம். நடிகர் சித்தார்த் படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.
சித்தார்த் நீண்ட வருடங்களாக ஒரு நல்ல ஹிட் படத்திற்காக காத்திருந்தார். கடைசியாக அது அவரின் தயாரிப்பில் வெளிவந்த அவள் படத்திலேயே கிடைத்துவிட்டது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளிவந்தது.