அண்ணாத்த படம் வெளியானதிலிருந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது குறித்து கூறிய திருப்பூர் சுப்பிரமணியம், விமர்சனம் எழுதுவார்கள் என அனைவருமே அறிவுஜீவித்தனமான எழுதுகிறார்கள் என்றும் ஆனால் அண்ணாத்த திரைப்படம் குடும்ப சென்டிமென்ட் கலந்த படம் என்பதால் பெண்கள் குடும்பங்கள் என கூட்டமாக படம் பார்க்க வருகிறார்கள் என்றும் படத்தின் வசூல் மிகவும் அபாரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்