சூடான கடற்கரை மண்ணில் சுட சுட அமலா பால் ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

புதன், 6 பிப்ரவரி 2019 (19:08 IST)
கவர்ச்சிக்கு கைவந்த கலையான நடிகை அமலா பால் இடைவிடாது அடுத்தடுத்து கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 


 
தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் பிக் பாஸ் பிரபலம் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அத்தனை தென் இந்திய மொழி சினிமாக்களிலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டார்.  . 
 
கவர்ச்சி நடிகையான அமலா பால் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் அடிக்கடி கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் , இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூகவலைத்தளங்கிலும் பதிவிட்டு வருகிறார். ஆனால் இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இவர் பதிவிடும் அத்தனை புகைப்படத்தையும் ஒன்று விடாமல் கலாய்த்து தள்ளி விடுகின்றனர் நெட்டிசன்கள். அதை தெரிந்தும் கூட சும்மா இருக்காத அம்மணி சொல்லுறவங்க என்னவேனாலும் சொல்லட்டும் நான் செய்றத செஞ்சுட்டே தான் இருப்பேன் என்றவாறு தொடர்ந்து கவர்ச்சியை காட்டிவருகிறார். 
 
அந்தவகையில் தற்போது மீண்டும் , விளம்பரத்திற்காக கடற்கரை மணலில் அமர்ந்து  படு ஹாட்டான புகைப்படம் ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அமலா பால் . 


 
இதனை கண்ட ரசிகர்கள் பலர் அவரின் அழகை வர்ணித்தாலும் நெட்டிசன்கள் சிலர் இடைவிடாது கலாய்த்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்