பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா, ரைசா, ஆரவ், சினேகன், ஜுலி உள்ளிட்ட பலருக்கும் நிறைய சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதேபோல் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரித்விகா, மஹத், யாஷிகா, ஐஸ்வர்யா என பலருக்கும் நல்ல வாய்ப்புகள் சினிமாவில் கிடைத்துள்ளது.