40 வயசுல இப்புடியா? அஜித் நடிகையின் ஒர்க் அவுட்டை கண்டு மிரளும் நெட்டிசன்ஸ்!

புதன், 7 ஜூலை 2021 (16:22 IST)
நடிகை கனிகா தமிழில் எதிரி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஆனால் தமிழ் சினிமாவை விட மலையாளப் படங்களிலேயே அதிகமாக நடித்தார். 
 
தற்போது 40 வயதாகும் கனிகா தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக கிளாமர் , உடற்பயிற்சி என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜிம் ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மிரட்டியுள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்