சுசுலீக்ஸ் மூலம் வெளியான புகைப்படங்களும் நடிகைகள் அது நாங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தனர். சுசீத்ராவின் கணவர், சுசீத்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆனால் சுசீத்ரா, தான் நன்றாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.