நடிகை ஆண்டிரியா வெளியிட்ட ’’எழுந்து வா’’ ஆல்பம் பாடல்.....

வியாழன், 22 அக்டோபர் 2020 (16:29 IST)
ஆண்டிரியா  இன்று எழுந்து வா என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார்...

தமிழ் சினிமாவில் முன்ன நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்டிரியா.இவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்து பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  இப்பாடல் குறித்து நடிகை ஆண்டிரியா பேசும்போது, அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது அதற்கு தடையாக உள்லட் தடைகளை உடைத்து விட்டு வெளியே வரவேண்டும். அதேபோல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இப்பாடம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 
எழுந்து வா ஆல்பம் பாடலுக்கு ஆண்டிரியா ஜெரேமியா எழுதி மியூசிக் கம்போசிங் செய்துள்ளார். ஏடிகே என்பவர் ஆங்கிலத்தில் ராப் பாடியுள்ளார்.இப்பாடலைஒ நவாஸ் முகமது என்பவர் பியக்கியுள்ளார்.இப்பாடல் இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்