இபடத்தின் தமிழகம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளின் விநியோக உரிமையை மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம், ரூ. 17 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் மீடியா டைம்ஸ் நிறுவனம் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், இப்படத்தின் உரிமையை வாங்கும்போது, ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி 2018 ஆம் ஆண்டுக்குள் தயாரிப்பாளர் இப்படத்தை வெளியிடாமல் வேறு நிறுவனத்திற்கு கன்னிராசி திரைப்படத்தை விற்றுவிட்டார்.