மேலும் அவன் தந்து டுவிட்டர் பக்கத்தில், அகரம் மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றிவரும்திரைக்கலைஞர் சூர்யா, ஆகாரம் மூலம் அன்னவாசல் அன்ன வாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதர்களின் பசியாற்றவும் முன்வந்துள்ளார் அவருக்கு எனது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.