காலை மரணமடைந்த பின் மாலை பிறந்தது!மாலை மரணமடைந்த பின் காலை பிறந்தது.ஆனால் நேற்று காலை மரணமடைந்த மயில்சாமி இன்று வரை ஓயாமல் பேசப்பட காரணம்>
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 20, 2023
பார்த்திபன் மனித நேய மன்றத்தின் குறிக்கோளே இன்னொரு மனிதன் இருக்கும் வரை யாருமே இங்கு அனாதையில்லைஅந்த இன்னொரு மனிதனாய் அவர் இருந்ததுதான்! pic.twitter.com/GPPw6XQBIF