’’பூவே உனக்காக’’ சீரியலில் ரீ எண்ட்ரியான நசீம் !

திங்கள், 7 ஜூன் 2021 (17:57 IST)
சின்னத்திரை நடிகர் முகமது அசீம் மீண்டும் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சின்னத்திரை நடிகர் முகமது அசீம். இவர் பகல நிலவு என்ற சீரியலில் அர்ஜூன் என்ற நடித்து மக்களிடம் அதிகம் பரீட்சயமானார்.  பின்னர் சன் டிவில் இருந்து விலகி விஜய் டிவிக்குச் சென்றார்.

இந்நிலையில், சன் டிவிவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும்  ஒரு சீரியலில் புதியாக இணையவுள்ளார் நடிகர் முகமது அசீம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பூவே உனக்காக’ என்ற தொடரில்  இருந்து சமீபத்தில் அதில் நடித்து வந்த அருண் என்பவர் விலகினார்.   எனவே ஏற்கனவே சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த முகமது நசீம் அருண் நடித்து வந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்  வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்