ஜூலியை வைத்து படம் எடுக்கப் போகிறேன் - நடிகர் கூல் சுரேஷ் (வீடியோ)

புதன், 2 ஆகஸ்ட் 2017 (19:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள ஜூலியை வைத்து ஒரு சினிமா எடுக்கப்போவதாகவும், அதில் அவர்தான் ஹீரோயினாக நடிப்பார் எனவும் நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் சந்தானத்துடன் பட படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்,  ஒரு திரைப்படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் ஜூலி ஹீரோயினாக நடிப்பார் எனவும், ஒரு புதுமுக நடிகர் ஹீரோவாக நடிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஜுலி வெளியே வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்