இந்நிலையில் இன்று தனது வீட்டின் படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணச்செயதி குடும்பத்தார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்ததாகவும் அதில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.