2012 ஆம் ஆண்டு வெளியான 3 படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு அடுத்தபடியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரிலா. அந்த படத்தில் வாய் பேச முடியாத குழந்தையாக நடித்த அவர் இப்போது ஹீரோயின் வேடம் தேடிக் கொண்டிருக்கிறார் போலும். இந்நிலையில் சமூகவலைதளத்தில் இடுப்பு தெரிவது போல கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.