படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் நடைப்பெற்று கொண்டிருப்பதால் 2.0 படத்தை 2018ஆம் ஆண்டு எதிர்பார்க்கலாம். 2.0 படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடந்த லைகா நிறுவனம் முன்கூட்டியே முடிவு செய்திருந்தது. அதன் அறிவிப்பும் வெளியிட்டப்பட்டது.