டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : கா‌லிறு‌தி‌யி‌ல் சாய்னா

வெள்ளி, 19 அக்டோபர் 2012 (10:30 IST)
டென்மார்கஓபனசீரிஸபேட்மிண்டனமகளிரஒற்றையரகாலிறுதியிலஇந்தியாவினநட்சத்திவீராங்கனசாய்னநேவால், இன்றஉள்ளூரவீராங்கனடினபானஎதிர்கொள்கிறார்.

நிலையில் 4வதஇடத்திலஉள்சாய்னநேவால், நிலையில் 6வதஇடத்திலஉள்டென்மார்கவீராங்கனடினபானுடனஇதுவரை 7 முறநேருக்கநேரமோதியுள்ளார்.

இதில் 4 போட்டிகளிலசாய்னவெற்றி பெற்றுள்ளார். அண்மையிலநடந்தமுடிந்லண்டனஒலிம்பிககாலிறுதி ஆட்டத்திலசாய்னவெற்றி பெற்று, டினபானஒலிம்பிக்கிலிருந்தவெளியேற்றினார்.

கடந்ஆண்டநடைபெற்டென்மார்கஓபனசீரிஸபேட்மிண்டனபோட்டியிலஇருவருமகாலிறுதிக்கமுந்தைசுற்றிலதோல்வியடைந்தவெளியேறிநிலையிலஇருவருமஇன்றகாலிறுதியிலபலப்பரிட்சநடத்துகின்றனர்.

சொந்மண்ணிலநடைபெறுமஇந்தபபோட்டியிலடினபானஒருமுறகூசாம்பியனபட்டமவென்றதில்லஎன்பதகுறிப்பிடதக்கது.

நேற்றநடைபெற்ற 2வதசுற்றஆட்டத்தில், ஜப்பானவீராங்கனமினாட்சமிதானியை 21-14, 21-14 என்நேர்செட்களிலவீழ்த்தி சாய்னநேவாலகாலிறுதிக்கமுன்னேறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்