து‌ப்பா‌க்‌கி சுடுத‌லி‌ல் இ‌ந்‌தியாவு‌க்கு த‌‌ங்க‌ம்

ஞாயிறு, 21 நவம்பர் 2010 (14:07 IST)
சீனா‌வி‌ல் நடைபெ‌ற்று வரு‌ம் ஆ‌சிய ‌விளைய‌ா‌ட்டு‌ப் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌தியா 3வது த‌ங்க‌ப் பத‌க்க‌ம் வெ‌ன்று‌ள்ளது.

து‌ப்பா‌க்‌கி சூடுத‌ல் டபுளடிரப் ‌பி‌ரி‌வி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ன் ர‌ஞ்ச‌ன் சோதி தங்க‌ம் வெ‌ன்று‌ள்ளா‌ர்.

இறு‌‌தி சு‌ற்‌றி‌‌ல் து‌ல்‌லியமாக சு‌ட்ட ர‌ஞ்ச‌ன் சோ‌தி இ‌ந்‌தியாவு‌க்கு த‌ங்க‌ப் பத‌‌க்க‌த்தை பெ‌ற்று த‌ந்து‌ள்ளா‌ர்.

பி‌‌ல்‌லிய‌ர்‌ட்‌ஸ், படகு போ‌ட்டியை தொட‌ர்‌ந்து இ‌ந்‌தியாவு‌க்கு ‌கிடை‌த்து‌ள்ள 3வது த‌ங்க‌ம் இதுவாகு‌ம்.

து‌ப்பா‌க்‌கி சுடுத‌ல் டபு‌ள் டிர‌ப் ‌குழு‌ பி‌ரி‌வி‌ல் ர‌ஞ்ச‌ன் சோதி, அச‌ன் நோ‌ரியா, ‌வி‌க்ர‌ம் ப‌ட்நா‌க்க‌ர் அட‌‌ங்‌கிய இ‌‌ந்‌திய குழு‌வின‌ர் வெ‌ங்கல பத‌க்க‌ம் வெ‌ன்று‌‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்