‌பீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க்: தலா‌ய் லாமா வா‌ழ்‌த்து!

வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (20:26 IST)
பீ‌ஜி‌‌ங் ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிக‌ளி‌லப‌ங்கே‌ற்கவு‌ள்ள ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்களு‌க்கு‌ம், போ‌ட்டி அமை‌ப்பாள‌ர்க‌ள், ‌சீம‌க்களு‌க்கு‌மபு‌த்மத‌ததலைவ‌ரதலா‌யலாமதனதவா‌ழ்‌த்து‌க்ககளை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பீ‌ஜி‌ஙஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிக‌‌ளநாளதுவ‌ங்க‌விரு‌ப்பதமு‌ன்‌னி‌ட்டு‌ததலா‌யலாமா ‌விடு‌த்து‌ள்வா‌ழ்‌த்து‌சசெ‌ய்‌தி‌யி‌ல், "‌பீ‌ஜி‌ங்‌கி‌லநட‌க்கவு‌ள்ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிக‌ளி‌லப‌ங்கே‌ற்கு‌ம் ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்களு‌க்கு‌ம், போ‌ட்டி அமை‌ப்பாள‌ர்களு‌க்கு‌ம், ம‌க்க‌ள் ‌சீன‌ககுடியர‌சி‌ற்கு‌மஎனதவா‌ழ்‌த்து‌க்களை‌ததெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌கிறே‌ன்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

"ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌சீஅரசு ‌வி‌ண்ண‌ப்‌பி‌த்நா‌ளமுத‌ல், நா‌னஅதஆத‌ரி‌த்தவரு‌கிறே‌ன். இ‌ந்நா‌ள் 130 கோடி ‌சீம‌க்களு‌க்கு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிபெருமையை‌ககொடு‌‌த்து‌ள்ளது" எ‌ன்று‌மஅவ‌ரகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிக‌ளி‌‌னகு‌றி‌க்கோளாஅமை‌தி, வெ‌ளி‌ப்படை, ந‌ட்புண‌ர்வஆ‌கியவ‌ற்றை, இ‌ந்த ‌விளையா‌ட்டு‌க்க‌ளமு‌ன்னெடு‌த்து‌சசெ‌ல்லு‌மஎ‌ன்றந‌ம்‌பி‌க்கதெ‌ரி‌வி‌த்து‌ள்தலா‌யலாமா, ‌பீ‌ஜி‌ஙஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிக‌ளவெ‌ற்‌றிபெவே‌ண்டு‌மஎ‌ன்றதா‌னவா‌ழ்‌த்துவதாகவு‌ம், அத‌ற்காக‌ப் ‌பிரா‌ர்‌த்‌தி‌ப்பதாகவு‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்