×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
2வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி
வியாழன், 9 ஜூன் 2011 (08:51 IST)
வீராத் கோலியின் அபார ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.
தொடக்க வீரர்கள் சிம்மோன்ஸ் - எட்வர்ட்ஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதல் விக்கெட்டுக்கு 57 எடுத்தது.
25
ரன்னில் இருந்த போது எட்வர்ட்ஸ் மிஸ்ரா பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். பின்னர் வந்த சர்வாண் அருமையாக விளையாடி 56 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் சிம்மோன்ஸ் 53 ரன்னில் வெளியேறினார்.
பின்னர் வந்த சாமுவேல்ஸ் (36), சமி (22) ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
50
ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னாப் பட்டேல் 3, யூசுப் பத்தான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
241
ரன் எடுத்தால் வெற்றி என்ற இறக்குடன் களம் இறங்கிய இந்தியா அணியின் தொடக்க வீரர் தவாண் 3 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பின்னர் வந்த வீராட் கோலி - பட்டேல் இணை 120 ரன்கள் குவித்தனர். 56 ரன்னில் பட்டேலும், 81 ரன்னில் கோலியும் ஆட்டம் இழந்தனர்.
இந்தியா 100 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 37 ஓவராக குறைக்கப்பட்டது. 183 ரன்கள் எடுத்தால் வெற்றியுடன் விளையாடி இந்தியா 33.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்ட நாயகனாக கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!
களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!
பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!
பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!
ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!
செயலியில் பார்க்க
x