ச‌ச்‌சி‌ன், ‌திரா‌வி‌ட் அரை சத‌ம்: இ‌ந்‌தியா 292/2

ஞாயிறு, 21 நவம்பர் 2010 (17:03 IST)
ச‌ச்‌சி‌ன், ‌திரா‌வி‌‌ட் ஆ‌கியோ‌ரி‌ன் அரைசத‌த்தா‌ல் இ‌ந்‌தியா அ‌ணி ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் 2 ‌வி‌க்கெ‌‌ட்டுகளை இழ‌ந்து 292 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. த‌ற்போது ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணியை ‌விட 99 ர‌ன்க‌ள் இ‌ந்‌தியா மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது.

தொட‌க்க ‌வீர‌ரசேவா‌கஅ‌திரடியாக ‌விளையாடி 50 ப‌ந்‌தி‌‌லஅரசத‌மஎடு‌த்தா‌ர். இதஇவ‌ரி‌ன் 26வதஅரசதமாகு‌ம். ம‌ற்றொரதொட‌‌க்க ‌வீர‌ரக‌ம்‌பீ‌ரதனது 13வதஅரசத‌த்தை ‌நிறைவசெ‌ய்தா‌ர்.

73 ப‌ந்‌தி‌ல் 74 ர‌ன்க‌ளஎடு‌த்‌திரு‌ந்தபோது ‌‌டெ‌‌ட்டோ‌ரி ப‌ந்‌தி‌லசேவா‌கஆ‌ட்ட‌மஇழ‌ந்தா‌ர். இ‌தி‌லஒரு ‌சி‌க்ச‌ர், 12 பவு‌ண்ட‌ரிக‌ளஅட‌ங்கு‌ம்.

இதை‌ததொ‌ர்‌ட‌ர்‌ந்தகம‌்‌பீ‌ர் 78 ர‌ன்‌னி‌லஆ‌ட்ட‌‌மஇழ‌ந்தா‌ர். இ‌தி‌ல் 12 பவு‌‌ண்ட‌ரிக‌ளஅட‌ங்கு‌ம்.

‌‌பி‌ன்ன‌ரகள‌மஇற‌ங்‌கி ‌‌திரா‌வி‌ட் ‌நிதானமாக ‌விளையாடி தனது 60வது அரை சத‌த்தை ‌நிறைவு செ‌ய்தா‌ர். மறுமுனை‌யி‌ல் ‌விளையாடி வ‌‌ந்த ச‌‌ச்‌சினு‌ம் தனது 59 வது அரை சத‌த்தை பூ‌‌ர்‌த்‌தி செ‌ய்தா‌ர். ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திராக ச‌ச்‌சி‌ன் எடு‌க்கு‌ம் 8வது அரை சதமாகு‌ம்.

2வது நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் இ‌ந்‌தியா 2 ‌வி‌க்கெ‌ட்டுகளஇழ‌ந்து 292 ர‌ன்க‌ளஎடு‌த்து‌ள்ளது. ச‌ச்‌சி‌ன் 57 ர‌ன்‌னிலு‌ம், ‌‌திரா‌வி‌ட் 69 ர‌ன்‌னிலு‌ம் கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.

ச‌ச்‌சி‌ன் 50 வது சத‌ம் அடி‌க்க இ‌ன்னு‌ம் 43 ர‌ன்க‌‌ள் ம‌ட்டுமே தேவை. அநேகமாக நாளை தனது 50வது சத‌த்தை பூ‌ர்‌த்‌தி செ‌ய்வா‌ர் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

த‌ற்போது ‌நியூ‌ஸிலா‌ந்து அ‌ணியை‌விட இ‌ந்‌திய அ‌ணி 99 ர‌ன்க‌ள் மு‌ன்‌‌னிலை பெ‌ற்று‌ள்ளது. நாளை 3வது நா‌ள் ஆ‌ட்‌ட‌‌ம் நடைபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்