கொரோனா பாதிப்புகளால் குறைந்திருந்த சர்வதேசப் போட்டிகள் இப்போது மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸின் டேரன் சமி செயிண்ட் லூசியா மைதானத்தில் நடக்க உள்ளது.