இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் ஆலோசகரான ஷேர்ன் வார்னே தனது டுவிட்டர் பதிவில் ராஜஸ்தான் அணியின் மோசமான பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்கிற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார். சரிவில் இருந்து மீள வீரர்கள் முயற்சித்து வருவதாகவும் இனி வரும் போட்டியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.