முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, மன்ரோ -59, ராஸ் டெய்லர் -54, வில்லியம்சன் -5, கப்தில் -30 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 203 ஆக உயர்த்தினர்.
இந்திய அணி தர்ப்பில் பும்ரா, சஹால் தூபே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.