இந்த போட்டியின் தோல்வியின் மூலம், எங்கே தவறு உள்ளது, அதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அதே சமயம் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது அவசியம். அதனால் தான் வெற்றி கூட்டணியை மாற்றினோம். வெற்றி மட்டுமே நிரந்தரமானதல்ல என கூறியுள்ளார்.