இந்திய அணி வீரர்களில் மிகவும் பிட்டாக இருப்பவர்களில் முக்கியமானவர் விராட் கோலி. தனது பிட்னஸ்ஸை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் மற்ற வீரர்களின் பிட்னஸ்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்திய அணியின் பிட்னஸ் சிஸ்டத்தையே மாற்றியவர் என இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.