ரஞ்சிக் கோப்பையில் சதம் அடித்த இஷான் கிஷன்

சனி, 17 டிசம்பர் 2022 (23:29 IST)
ரஞ்சிக் கோப்பையிலும் இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கிஷான் கிஷான்  இரட்டை சதம் அடித்தார்.

130 பந்துகளில் 210 ரன்கள் அடித்தத அவர்  சச்சின், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்த சாதனை படைத்தார்.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை தொடரில், விளையாடி வரும் நிலையில், ஜார்கண்ட் அணியில் விளையாடிய இஷான் கிஷன் 132( 195 பந்துகள்) அடித்து ஆட்டம் இழந்தார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்