இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நாளை தொடங்க இருப்பதை எடுத்து இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பான்ஸே ஆகிய இருவரும் நேரில் பார்க்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன