ஏற்கனவே பெங்களூர் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஹைதராபாத்தில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று 2-வது வெற்றியை பதிவு செய்யுமா அல்லது ஹைதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்