நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஈரோ உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. கடந்த ஜூன் 29ம் தேதி நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி – இங்கிலாந்து அணிகள் பலபரீட்சை செய்தன. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் ஜெர்மனி ஒரு கோல் கூட அடிக்காமல் 0-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.