இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாகிய ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தலா 37 மற்றும் 67 ரன்களை எடுத்து நல்ல தொடக்கத்தை தண்டனை
இருப்பினும் கேப்டன் விராட் கோலி 7 ரன்களில் அவுட் ஆனார் என்பதும் கேஎல் ராகுலும் 7 ரன்களில் அவுட் ஆனார்கள். இந்த நிலையில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 78 ரன்களும், ஹர்திக் பாண்டியா அதிரடியாக 64 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.