சற்றுமுன் அந்த அணி ஏழு அவர்களின் இரண்டு விக்கெட் இழந்து 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வி அடைந்து உள்ள நிலையில் முதல் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.